fbpx
Connect with us

Cinemapettai

நீச்சல் உடையில் கவர்ச்சி காட்டிய விஜய் பட நடிகை.!

vijay

News | செய்திகள்

நீச்சல் உடையில் கவர்ச்சி காட்டிய விஜய் பட நடிகை.!

பிரியங்கா சோப்ரா பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆவார் மற்றும் முன்னாள் உலக அழகியும் கூட. நடிகையாக வலம் வருவதற்கு முன் இவர் மாடலாக பணியாற்றினார். மேலும் 2000 ஆம் ஆண்டில் உலக அழகிப் பட்டம் பெற்றபிறகு மிகவும் பிரபலமானார்.

Priyanka-Chopra

பிரியங்கா சோப்ரா தமிழில் முதன் முதலில் தமிழன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருப்பார். பாலிவுட்டில் ஒரு கலக்கு கலக்கி வருகிறார். மேலும், இவர் பிஸ்னஸ் செய்வதிலும் கில்லாடியாக இருக்கிறார். தற்போது நடிப்பு, பாடல், நடனம், ஆல்பம் என அனைத்திலும் திறமையாய் கற்று தேர்ந்துள்ளார்.

Priyanka-Chopra

தற்போது படப்பிடிப்பை அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு வெளிநாட்டில் ஓய்வெடுத்து வருகிறார். மேலும், அவர் பிகினியில் இருப்பது போன்ற ஒரு புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

priyanka

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top