fbpx
Connect with us

Cinemapettai

திடீரென விவாகரத்து செய்த விஜய் பட நடிகை.. கவலையில் ரசிகர்கள்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

திடீரென விவாகரத்து செய்த விஜய் பட நடிகை.. கவலையில் ரசிகர்கள்

தளபதி விஜய்யின் படத்தில் அறிமுகமான நடிகை விவாகரத்து செய்தது தற்போது சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தளபதி விஜய் ஷாலினி ஆகியோர் நடிப்பில் உருவான திரைப்படம் கண்ணுக்குள் நிலவு. இந்த படத்தில்தான் அறிமுகமானார் பிரபல நடிகை கல்யாணி.

சரத்குமார், முரளி நடிப்பில் உருவான சமுத்திரம் படத்தில் தங்கையாக நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர் பிரபல தெலுங்கு இயக்குனர் சூர்யா கரன் என்பவரை திருமணம் செய்துகொண்டவர். இந்நிலையில் சமீபத்தில் இருவரும் விவாகரத்து செய்து கொண்டார்களாம்.

இந்த தகவலை கல்யாணியின் கணவர் சூர்யா கரன் என்பவர் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.

கல்யாணி சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான கருப்பன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் என்பதும் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று.

kalyani

kalyani

Continue Reading
To Top