Connect with us
Cinemapettai

Cinemapettai

vijay-3

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வீட்டை விட்டு வெளியேறிய விஜய்.! ஏன் தெரியுமா?

நடிகர் விஜய் சென்னையில் உள்ள சாலிகிராமத்தில் தான் பிறந்து வளர்ந்தார் இவர் மிகவும் கடினப்பட்டு உயந்த நிலையை அடைந்த பிறகு அதாவது முன்னணி நடிகராக ஆனா பிறகு தான் வசித்து வந்த வீட்டை இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனிக்கு வாடகைக்கு விட்டுவிட்டு விஜய் அடையாறுக்கு குடியேறினார்.

அடையாரில் தான் வசித்துவந்தார் அதன் பின்பு தனது மனைவி மகன் மகள் அனைவரும் நீலாங்கரை வீட்டிற்கு குடியேறினார். அடையாறு வீட்டில் தானது அப்பா மற்றும் அம்மா ஆகிய இருவரும் தற்பொழுது வசித்து வருகிறார்கள். தற்பொழுது விஜய் நீலாங்கரை வீட்டில் இருந்து பனையூர் என்ற ஏரியாவுக்கு தனது வீட்டை மாற்றியுள்ளார்.

விஜய் ரொம்ப வருடங்களாக நீலாங்கரை வீட்டில்தான் வசித்து வந்தார், தற்பொழுது அவருடைய குடும்பத்தினர்கள் அந்த வீட்டை இடித்து விட்டு நவீன வசதிகளுடன் கொஞ்சம் பெரிதாக கட்ட ஆசை படுகிறார்களாம், அதனால் தான் பனையூரில் உள்ள வீட்டிற்கு போகிறாராம் தளபதி விஜய்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top