தமிழ் சினிமாவில் முன்னி நடிகர்களில் உச்சகட்ட நடிகர்களாக இருப்பவர் நடிகர் அஜித் விஜய், இவர்கள் இருவருக்கும் இருக்கும் ரசிகர்கள் பலத்தை யாராலையும் கணித்து விட முடியாது.

Ajith-Kumar

அஜித் , விஜய் இவருவரும் சேர்ந்து நடித்த படம் ராஜாவில் பார்வையிலே இந்த படத்தின் ஷூட்டிங் பொது தினமும் அஜித்திற்கு விஜய் வீட்டில் இருந்து விஜய்யின் அம்மா ஷோபா கையால் சமத்த உணவு தான் வருமாம் இந்த தகவல் ஏற்கனவே வெளிவந்தது.

shoba

சமீபத்தில் ஒரு கல்லூரி விழா ஒன்றில் விஜய்யின் அம்மா ஷோபா கலந்து கொள்ள சென்றிருந்த பொழுது அவரிடம் உங்களுக்கு அஜித்திடம் பிடித்தது என்ன என கேட்டுள்ளார் அதற்க்கு ஷோபா அம்மா சற்றும் யோசிக்காமல் எனக்கு விஜயை எந்த அளவிற்கு பிடிக்குமோ அந்த அளவிற்கு அஜித்தை பிடிக்கும் என கூறியுள்ளார்.