vijay

தளபதி விஜய் பல ஹிட் படத்தை கொடுத்துள்ளார், இவருக்கு ரசிகர்கள் கூட்டம் ஏராளம் தற்பொழுது விஜய் தளபதி 62 படத்தில் நடித்து வருகிறார். படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார் மேலும் முக்கிய கேரக்டரில் நடிகை வரலட்சுமி நடிக்கிறார்.

vijay
vijay

சன் பிக்சர் நிறுவனம் பிரமாண்டமாக படத்தை தயாரித்து வருகிறது படபிடிப்பு பரபரப்பாக நடந்தது தற்பொழுது ஸ்ட்ரைக் காரணமாக படபிடிப்பு நிறுத்தப்படலாம், மேலும் படத்தில் ரகுமான் தான் இசையமைத்துள்ளார், வில்லனாக ராதாரவி நடித்துள்ளார் இதை அவரே ஒரு பேட்டியில் கூறினார்.

அதிகம் படித்தவை:  சர்கார் விஜய்-க்காக களம் இறங்கிய சமுத்திரகனி..

நடிகர் விஜய் கமர்ஷியல் படத்திக்கு முன்னுரிமை கொடுப்பவர் ஆனால் கமர்ஷியல் கிங் சுந்தர்.சி படத்தில் ஒன்னு கூட நடித்தது இல்லை.ஆனால் 300 நாள் திரையில் ஓடி வெற்றிபெற்று ரசிகர்களால் இன்னும் பாராட்டப்படும் உள்ளத்தை அள்ளித்தா படத்தில் விஜய் தான் நடிக்க இருந்தாராம். ஆனால் வேற படத்திற்கு கால்ஷீட் கொடுத்து விட்டதால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது.

அதிகம் படித்தவை:  நான் தான் அடுத்த சேவாக்.. கெத்தாக சொல்கிறார் ரிஷப் பண்ட்!