தளபதி விஜய் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்றுதான் சொல்ல வேண்டும், இவரின் படம் திரைக்கு வருகிறது என்றால் திரையரங்கமே திருவிழா போல் இருக்கும் அதனால் இவரின் படம் என்றால் திரையரங்குகள் நம்பி வாங்குவார்கள்.

vijay
vijay

விஜய் பல வருடத்திற்கு முன்பு ஒரு தேசிய விருது வாங்கியபடத்தில் நடிக்க வேண்டியது ஆனால் காலத்தின் சூழ்நிலை அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது. அந்த படம் தான் சேரன் நடித்த “ஆட்டோகிராப்”.

ஆம் இந்த படம் தான் விஜய் நடிக்க வேண்டியது, முதன் முதலில் இந்த படம் விஜய்க்கு தான் வந்தது கதை கூட கேட்டுவிட்டாராம் அனால் கடைசியில் நடிக்க முடியாமல் போனது. ஆட்டோகிராப் படம் தேசிய விருது வாங்கியது அனைவரும் அறிந்ததே, வசுலும் நல்ல வசூல், நடிகர் சேரன் திரைபயனத்தையே புரட்டி போட்டது, இந்த படத்தில் சேரன் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.