Connect with us

Cinemapettai

ப்ளூ சட்டை சம்மதித்தால் சம்பளமே இல்லாமல் அவர் இயக்கும் படத்தில் வேலை செய்கிறேன் –  ட்விட்டரில் மாறனிடம் வாய்ப்பு கேட்ட முன்னணி ஒளிப்பதிவாளர் + இயக்குனர்.

Cinema News | சினிமா செய்திகள்

ப்ளூ சட்டை சம்மதித்தால் சம்பளமே இல்லாமல் அவர் இயக்கும் படத்தில் வேலை செய்கிறேன் –  ட்விட்டரில் மாறனிடம் வாய்ப்பு கேட்ட முன்னணி ஒளிப்பதிவாளர் + இயக்குனர்.

இன்றையை தேதியில் சினிமா ரசிகர்கள் படத்தை பார்ப்பதற்கு முன்பு திரைவிமர்சனத்தை பார்க்கிறார்கள். அப்படி திரைவிமர்சனம் சொல்வதில் ப்ளூ சட்டை மாறனும் மிக முக்கியமானவர்.

அனைத்து படங்களையும் விமர்சிக்கும் ப்ளூ சட்டை மாறன் ஒரு படத்தையாவது எடுத்துக் காட்டட்டும் என பலர் கூறுவது வாடிக்கையான ஒன்று தான். இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் ஒரு புதிய படத்தை இயக்க இருப்பதாக தனது ரெவியூ வீடியோவில் வெளியாகி உள்ளது.

முன்பே தொடங்க வேண்டியது எனினும், தற்பொழுது இதன் படப்பிடிப்பு வருகின்ற ஜூன் இரண்டாம் தொடங்கும் எனவும், முன்பே நடிக்க விருப்பம் இருந்தவர்கள் மீண்டும் போட்டோ அனுப்பவும் இமெயில் கொடுத்துள்ளார். மேலும் மே 13ம் தேதி நேரில் வந்து சந்திக்கலாம் எனவும் கூறியுள்ளார்.

இந்நிலையில் பிரபல ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன், தனது ட்விட்டரில் இவரிடம் வாய்ப்பு கேட்டுள்ளார்.

ஒளிப்பதிவாளராகவோ,உதவி இயக்குனராகவோ எதுவாக இருந்தாலும் ஓகே, சம்பளமும் வேணாம் என கேட்டுள்ளார்.

விவேகம் பட சமயத்தில் நடந்ததை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள் என நம்புகிறோம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top