இளையதளபதி விஜய் இன்று சென்னை ஈசிஆர் சாலையில் பனையூர் என்ற பகுதியில் உள்ள விஜய் மக்கள் இயக்கம் தலைமை அலுவலகத்தில் தனது ரசிகர்களை சந்தித்தார்.

அதிகம் படித்தவை:  அஜித் விஜய் தலையிடாமல் இருப்பது ரொம்ப வருத்தமா இருக்கு.! பிரபல நடிகர்

தனித்தனியாக ஒவ்வொருவரிடமும் அவர் போட்டோ எடுத்துக்கொண்டார். இதுமட்டுமில்லாமல் போகும்போது “எல்லோரும் சாப்பிட்டு போங்க” என தனக்கேயுரிய ஸ்டைலில் விஜய் சொல்ல, வந்திருந்தவர்களுக்கு அப்படியொரு ஆனந்தம்.