fbpx
Connect with us

ரஜினியின் கபாலி படத்தையே வீழ்த்திய விஜய்யின் மெர்சல், ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்.

News / செய்திகள்

ரஜினியின் கபாலி படத்தையே வீழ்த்திய விஜய்யின் மெர்சல், ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்.

ரஜினி, அஜித், விஜய் இவர்களின் படங்கள் தான் இப்போதைய தமிழ் சினிமாவில் ஹாட் டாபிக் சமூகவளைதலங்களில் பெரிதாக பெசபடுகின்றன.

அண்மையில் அஜித்தின் விவேகம் பட பாடல்கள் முழுவதும் வெளியான நிலையில், விஜய்யின் மெர்சல் பட மூன்றாவது ஃபஸ்ட் லுக் இன்று வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில் விஜய்யின் மெர்சல் படம் கேரளாவில் இதுவரை இல்லாத அளவிற்கு ரூ. 7.5 கோடி வரை விலைபோயுள்ளதாக செய்திகள் வந்துள்ளது கேரளாவில் விஜய் ரசிகர்கள் அதிகம் உள்ளனர்.

கேரளாவில் ரஜினியின் கபாலி படம் கூட இந்தளவுக்கு விலைபோகவில்லையாம் அந்த அளவிற்கு விஜய் மெர்சல் படம் போனது விஜய் ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்திள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top