அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் மெர்சல் படம் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கிறது. படத்தின் வேலைகளும் ஒருபக்கம் பிஸியாக நடந்து வருகிறது. இந்த நிலையில் இயக்குனர் அட்லீ ஒரு குடும்பத்துடன் எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அதிகம் படித்தவை:  அஜித் ரசிகர்கள் வருத்தம்,!!! விவேகம்-வசூல் சாதனை படைக்குமா???

அந்த புகைப்படம் பின்புறம் பார்த்தால் விஜய் ஒரு மைக் முன்பு நின்று பேசுவது போல் இருக்கிறது. அதில் மொட்டை ராஜேந்திரனும் நம் தேசிய கொடியும், அதோடு இன்னொரு கொடியும் இடம்பெற்றுள்ளது.

அதிகம் படித்தவை:  ’எழுதும் பேனா அழுது தீர்ந்துவிடுகிறது’- விவேக் தன் மகனுக்காக எழுதிய உருக்கமான கண்ணீர் மடல்

இதைப் பார்த்தால் விஜய் மெர்சல் படத்தில் அரசியல் வாதியாக நடித்திருப்பது உறுதியாகியுள்ளது.