fbpx
Connect with us

Cinemapettai

பிரிட்டனில் மாஸ் காட்டிய விஜய்யின் மெர்சல்.! இந்த டைம் மிகப்பெரிய விருது.!

Mersal-Vijay

News | செய்திகள்

பிரிட்டனில் மாஸ் காட்டிய விஜய்யின் மெர்சல்.! இந்த டைம் மிகப்பெரிய விருது.!

தளபதி விஜய் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவர் நடித்து கடந்த வருடம் தீபாவளிக்கு வெளிவந்த திரைப்படம் தான் மெர்சல் இந்த திரைப்படம் பல சர்ச்சைகளுக்கு இடையில் வசூல் மழையில் நனைந்தது ரசிகர்களிடம் பிரமாண்ட வரவேற்ப்பை பெற்றது அதுபோல் பாக்ஸ் ஆபிசில் 200 கோடிக்கும் மேல் வசூல் சேர்த்தது என அனைவரும் அறிந்ததே.

mersal

mersal

அது மட்டும் இல்லாமல் பிரிட்டனில் இந்த படம் விருதை வாங்கியுள்ளது ஆம் பல படங்கள் பங்கேற்ற போட்டியில் சிறந்த வெளிநாட்டு திரைப்படம் என்ற விருதை விஜய் நடித்த மெர்சல் படத்திற்கு கிடைத்துள்ளது. பல நாட்டு திரைப்படங்கள் பங்கேற்ற போட்டியில் தில்லாக மெர்சல் படம் விருதை  வென்றுள்ளது.

இதை கேள்விப்பட்ட மெர்சல் படக்குழு மற்றும் விஜய் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள் மெர்சல் படத்திற்கு இந்த விருது கிடைத்ததை விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top