fbpx
Connect with us

Cinemapettai

சாதனையில் அடித்து நொறுக்கிய மெர்சல்.! அதிர வைக்கும் விஜய் ரசிகர்களின் கொண்டாட்டம்

Mersal-Vijay

News | செய்திகள்

சாதனையில் அடித்து நொறுக்கிய மெர்சல்.! அதிர வைக்கும் விஜய் ரசிகர்களின் கொண்டாட்டம்

தளபதி விஜய்க்கு உள்ள ரசிகர்கள் கூட்டத்தை அவரிகளின் சமூக வலைதளங்களில் அவர்கள் மாஸ் காட்டுவதை பற்றி நாம் சொல்லி தெரிய போவதில்லை, கடந்த தீபாவளிக்கு மிக பிரமாண்டமாக திரைக்கு வந்த படம் மெர்சல் இந்த படத்திற்கு பல சர்ச்சைகள் வந்தன ஆனாலும் பரபரப்பான வெற்றியை அடைந்தது.

mersal

இந்த படத்தில் வரும் ஆளப்போறான் என்ற பாடல் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்தது அதேபோல் வெளியான சில நாட்களிலேயே பல சாதனையை படைத்தது அனைவருக்கும் தெரியும் இந்த பாடலின் லிரிக் வீடியோ youtube ல் மட்டும் இதுவரை 4 கோடி மக்கள் பார்த்துள்ளார்  இதில் 4 லட்சத்துக்கு 80 ஆயிரம் லைக்ஸ்கள் அடங்கும்.

mersal-box

இந்த சாதனையை கொண்டாட விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் #AalaporaanThamizhan, #aalaporaanthamizhanhits4crviews போன்ற டேக்குகளை இந்திய அளவில் ட்ரென்ட் செய்து அதிர வைத்து வருகிறார்கள்.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top