fbpx
Connect with us

Cinemapettai

காத்திருந்த ரசிகர்களை இறங்கி வந்து பார்த்த விஜய்.. இதுதான் தளபதி மாஸ்..வீடியோ

vijay-fans

Videos | வீடியோக்கள்

காத்திருந்த ரசிகர்களை இறங்கி வந்து பார்த்த விஜய்.. இதுதான் தளபதி மாஸ்..வீடியோ

விஜய் ரசிகர்கள் சந்திப்பு

தளபதி63 படத்தில் விஜய் நடித்து முடித்த பின் கிளம்பி செல்ல முயற்சித்தார். ஆனால் ரசிகர்கள் கூட்டம் பெருகியது. அதனால் விஜய்யின் பாதுகாவலர்கள் பின் பக்கம் வழியாக சென்று விடலாம் கூட்டம் அதிகமா உள்ளது என கூறினார்கள்.

ஆனால் விஜய் இருக்கட்டும் ரசிகர்கள் ரொம்ப நேரம் காத்து இருப்பார்கள் அதனால் பார்த்துவிட்டு செல்கிறேன் என இறங்கி வந்து பார்த்து விட்டு சென்ற வீடியோ வைரலாக பரவி வருகிறது.

thalapathy63-cast

thalapathy63-cast

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top