இளைய தளபதி விஜய்க்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் கேரளாவில் விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் என்பது அனைவரும் அறிந்ததே.கேரளாவில் உள்ள இவரின் ரசிகர் ஒருவர் சில நாட்களாக தன் கண் பார்வையை இழந்து வருகிறார்.

இவர் தன் பார்வை மங்குவதற்குள் விஜய் அண்ணாவை பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.உடனே கேரளாவில் உள்ள விஜய் ரசிகர்கள் மன்றத்தின் மூலமாக இளைய தளபதிக்கு தகவல் அனுப்ப, விஜய் அவரை நேரில் அழைத்து பார்த்து, பேசி குறைகளை கேட்டு அறிந்துக்கொண்டுள்ளார். சூப்பர் தளபதி.

vijay_fan001