fbpx
Connect with us

Cinemapettai

விஜய்யின் மாஸ்டர் பட சூட்டிங் ஸ்பார்ட் வீடியோ லீக்.. பட ரிலீஸ் வரைக்கும் இது போதும் என்ற ரசிகர்கள்!

Videos | வீடியோக்கள்

விஜய்யின் மாஸ்டர் பட சூட்டிங் ஸ்பார்ட் வீடியோ லீக்.. பட ரிலீஸ் வரைக்கும் இது போதும் என்ற ரசிகர்கள்!

கடந்த இரண்டு நாட்களாக தளபதி விஜய் என்ற சூறாவளி காற்று தான் சமூக வலைதளங்களில் பயங்கரமாக வீசிக்கொண்டிருக்கிறது. எங்கு போனாலும் விஜய் மரக்கன்று நட்டது பற்றி தான் பேச்சாக உள்ளது.

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தளபதி விஜய்யிடம் கேட்டு கொண்டதற்காக ஒரு மரக்கன்றை நட்டு அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரவி விட்டார்.

அவ்வளவுதான் 3 லட்சம் லைக்குகளை கடந்து சென்று விட்டது. தற்போது இந்திய அளவில் அதிக அளவு ட்விட்டரில் பாலோயர்கள் வைத்திருக்கும் நடிகர்களுக்குக் கூட இந்த அளவு ரீச் இல்லை.

ஆனால் வெறும் 2.6 மில்லியன் பேர் கொண்ட தளபதி விஜய்யின் ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டால் அது குறைந்தது மூன்று லட்சம் லைக்குகளை பெற்று வருகிறது.

இது அனைத்து மாநில ரசிகர்களையும் மிரள வைத்துள்ளது. தெலுங்கு சினிமாவில் தற்போது விஜய்யின் பெயர் அதிகமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.

இந்த சந்தோஷத்துடன் மேலும் ஒரு சந்தோஷமாக மாஸ்டர் படத்தில் விஜய் கலந்து கொண்ட ஒரு சூட்டிங்க் ஸ்பார்ட் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

வீடியோ பார்க்க:- Click here

Continue Reading
To Top