Connect with us

Cinemapettai

ஜாக் டேனியல் சரக்கில் ஜூஸ் போடும் தளபதி விஜய்.. மாஸ்டர் படத்தின் எக்ஸ்க்ளுசிவ் புகைப்படங்கள்

vijay-master

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஜாக் டேனியல் சரக்கில் ஜூஸ் போடும் தளபதி விஜய்.. மாஸ்டர் படத்தின் எக்ஸ்க்ளுசிவ் புகைப்படங்கள்

தமிழ் சினிமாவை ஆட்டிப் படைக்கக் கூடிய ஒரு நடிகர் என்றால் அது நடிகர் விஜய் என்றே கூறலாம். அந்த அளவிற்கு இவருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளது. அதுபோக தமிழ்நாடு மட்டுமின்றி கேரளாவிலும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

தற்போது இவரது ரசிகர்கள் விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வெளிவர உள்ள மாஸ்டர் திரைப்படத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மேலும் இப்படத்தை பற்றி அப்டேட்களை தெரிந்துகொள்வதற்கு தங்களது ஆர்வத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

அதனால் நாளுக்கு நாள் இப்படத்தினை பற்றிய அப்டேட்களை படக்குழுவினர் ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகின்றனர். அதனைப் பார்த்துவிட்டு ரசிகர்கள் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.

master-poster-3

master-poster-3

படக்குழு தற்போது மாஸ்டர் படத்தின் புகைப்படத்தை ஒவ்வொன்றாக வெளியிட்டு வந்தது. அதனை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் இருந்தனர்.

master-poster-1

master-poster-1

ஆனால் படக்குழுவினர் இந்தப் படத்தின் புகைப்படங்களை அதிகாரபூர்வமாக வெளியிட வில்லை, ஆனால் எப்படியோ சமூகவலைத்தள பக்கத்தில் வெளியாகி விஜய் ரசிகர் மத்தியில் வைரலாக்கி வருகின்றனர்.

master-poster-2

master-poster-2

ஏற்கனவே ரசிகர்கள் இப்படத்தை பற்றி அப்டேட்களை வெளியிடுமாறு கோரிக்கை வைத்து வந்தனர். இந்த புகைப்படங்களை வைத்து பார்க்கும் போது இந்த வருட பொங்கலுக்கு சூப்பர் கலெக்சன் தான் எனவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

thalapathy-master

thalapathy-master

vijay-master-1

vijay-master-1

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top