Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அழகிய தமிழ் மகன் – தளபதி விஜய் மேஷ் – அப் வீடியோ! பிறந்தநாள் ஸ்பெஷல்

Vijaysarkar

ஜி வி மீடியா ஒர்க்ஸ்

கோகுல் வெங்கட். இவர் ஏற்கனவே மேஷ் அப் ஸ்டைலில் எடிட் செய்து ‘விக்ரம் வேதா 2’ மற்றும் “போலீஸ் 2 ” விடியோக்கள் யூ டியூபை கலக்கியது. இவரின் கை வண்ணம் தலை சிறந்த எடிட்டர் போலவே இருப்பது தான் அதன் ஸ்பெஷாலிட்டி.

ஜூன் 22 தன் 44 வயதில் தடம் பதிக்கவுள்ளார். ஏற்கனவே இவரின் பிறந்தநாள் ஸ்பெஷலாக சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் மாலை 6 மணிக்கு முருகதாஸ் – விஜய் கூட்டணியில் உருவாகும் படத்தின் தலைப்பு மற்றும் முதல் லுக் போஸ்டரை வெளியிடுகிறார்கள்.

கூடுதல் போனஸாக விஜய் ரசிகர்களுக்கு கோகுல் வெங்கட் வீடியோ எடிட் செய்து வெளியிட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

To Top