fbpx
Connect with us

கிடு கிடுவென உயர்ந்த விஜய் மார்க்கெட் – தமிழ்நாட்டில் NO 1 ?

கிடு கிடுவென உயர்ந்த விஜய் மார்க்கெட் – தமிழ்நாட்டில் NO 1 ?

இளைய தளபதி விஜய் தற்போது பரதன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் எதிர்ப்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை ஒரு முன்னணி நிறுவனம் வாங்க போட்டிப்போட்டு வருகின்றதாம்.

தெறி வசூலை மனதில் வைத்துக்கொண்டு கிட்டத்தட்ட ரூ 45 கோடி வரை இந்த படத்தை வாங்க ரெடியாகவுள்ளார்களாம், இது தான் விஜய் திரைப்பயணத்தில் அதிக தொகைக்கு போகும் படம் என கிசுகிசுக்கப்படுகின்றது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top