விஜய்யின் ஒவ்வொரு பட ரிலீஸ் ஏற்படும் பிரச்சினைகள் சாதாரணமானவை அல்ல ஆனால் அதை அனைத்தையும் என்று இன்னும் முன்னேறிக் கொண்டிருக்கிறார்.

அவருக்கு வரும் பிரச்சினைகள் பெரும் அரசியல் சம்பந்தப்பட்டவையாக உள்ளன. அப்படியென்றால் அரசியல்வாதிகளுக்கு அவர் ஒரு பயத்தை உருவாக்கி வைத்திருக்கிறார் என்றுதான் அர்த்தம். விஜய் பற்றிய சிறு காணொளியை கீழே பார்க்கலாம்.