fbpx
Connect with us

Cinemapettai

மெர்சல் படத்திற்காக தளபதி விஜய் எடுத்த ஸ்பெஷல் ட்ரைனிங்.

News | செய்திகள்

மெர்சல் படத்திற்காக தளபதி விஜய் எடுத்த ஸ்பெஷல் ட்ரைனிங்.

தளபதி விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ திரைப்படம் வரும் 18ஆம் தேதி தீபாவளி தினத்தில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. கதைப்படி படத்தில் மூன்று கதாபாத்திரங்களில் வருகிறாராம். டாக்டர், மேஜிக்மேன்  மற்றும் பிளாஷ்பேக்கில் பஞ்சாயத்து தலைவர் என்று கலக்கி இருக்கிறாராம் நம் தளபதி.

மாஜிக் சம்பந்தமான காட்சிகளை ஐரோப்பியாவில் படமாக்கினார்கள் படக்குழு. அங்கு விஜய் மூன்று உலக புகழ் பெற்ற மேஜிக் நிபுணர்களிடம் ட்ரைனிங் எடுத்துக்கொண்டாராம். அவர்கள் மாசிடோனியாவின் கோகோ ரெகுயம் (Gogo Requiem), பல்கேரியாவின் டானி பெலெவ் (Dani Belev) மற்றும் கனடாவின் ராமன் சர்மா (Raman Sharma).

Thalapathy Vijay with Gogo Requiem

Gogo Requiem & Dani Belev

Raman Sharma

இவர்களிடம் கற்றுக் கொண்ட மாஜிக் வித்தையை தான் படத்தில் உபயோகப்படுத்தியுள்ளாராம் தளபதி விஜய்.

சினிமாபேட்டை கொசுறு நியூஸ்: இப்படம் தெலுங்கில் “அதிர்நிதி” என்ற பெயரில் தீபாவளியன்று  ரிலீஸ் ஆகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top