Photos | புகைப்படங்கள்
முறுக்கு மீசையில் தளபதி விஜய்.! வைரலாகும் புகைப்படங்கள்.!
Published on
தளபதி விஜய் சர்கார் படத்தை தொடர்ந்து அடுத்த படத்தில் நடிக்க ரெடியாகிவிட்டார் இந்த படத்தை அட்லீதான் இயக்க இருக்கிறார், அட்லி தளபதி இணையும் படத்தில் நடிகையாக நயன்தாரா கமிட் ஆகியுள்ளார்.
இந்த படத்திற்காக அட்லி லொக்கேஷன் பார்பதற்காக வெளிநாடுகளுக்கு சென்று வந்தார், மேலும் இந்த திரைப்படம் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கபடுகிறது இந்த நிலையில் தளபதியின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
