Connect with us
boomerang-movie

தளபதிக்கு கடைசியாக வந்த படங்களின் பிரம்மாண்ட வசூல் விவரம் இதோ!

kathi

News | செய்திகள்

தளபதிக்கு கடைசியாக வந்த படங்களின் பிரம்மாண்ட வசூல் விவரம் இதோ!

‘தெறி’ திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய்-அட்லீ கூட்டணி இணையும் திரைப்படம் என்பதால், படம் தொடங்கிய நாளிலிருந்தே ‘மெர்சல்’ திரைப்படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்தது.

காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் என மூன்று முன்னணி ஹீரோயின்கள், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யராஜ், சத்யன், யோகி பாபு, கோவை சரளா என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கும் இப்படத்திற்கு ‘இசைப் புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார்.

mersal

120 கோடிக்கு மேல் பட்ஜெட், 160 கோடிக்கு வியாபாரம், பட்ஜெட் அடிப்படையில் இந்த ஆண்டின் மிகப்பெரிய தமிழ் படம்.

பல்வேறு தடைகளைத் தாண்டி திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மெர்சல் படம் கிட்டத்தட்ட உலகம் முழுவதும் 3500+ தியேட்டர்களில் வெளியிடப்பட்டது. இந்தியாவில் மட்டும் 2000+ தியேட்டர்கள்.

mersal

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் பல தடைகளைக் கடந்து வெளியான ‘மெர்சல்’ திரைப்படம் ரசிகர்களின் பலத்த எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் வசூலைக் குவித்து வருகிறது.

‘மெர்சல்’ படத்தின் அறிவிப்பு வெளியான நாளிலிருந்தே உற்சாகமான ரசிகர்கள் படத்தின் டீசர், போஸ்டரை பயங்கர ஹிட்டாக்கியதோடு இல்லாமல் படத்தையும் செம சூப்பர்ஹிட் ஆக்கியுள்ளார்கள்.
‘மெர்சல்’ படக்குழுவின் வெறித்தன உழைப்பால் மெர்சல் அரசன் உலகம் முழுவதும் கெத்து கடடி வருகிறார்.

எந்த ஒரு தமிழ் படத்திற்கும் இப்படி ஒரு வரவேற்பு இருந்தது இல்லை என்பதே உண்மை.

mersal vijay

mersal vijay

மெர்சல் படம் இரணடு வாரங்களுக்கு முன் வெளிவந்து உலகம் முழுவதும் நல்ல வரவேற்ப்பை பெற்ற படமாக இருந்தது. இதன் வசூல் தற்போது அனைவரும் வாய்யை பிளக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் வெற்றி கொண்டாட்டத்தை நேற்று கொண்டாடினர். இந்நிலையில் விஜய்க்கு கடைசியாக அதிக வசூல் பெற்ற ஐந்து படங்கள் என்னவென்று பார்க்கலாம்.

தளபதியின் மெர்சல் 216 கோடி, தெறி 156 கோடியும் , கத்தி படம் 150கோடியும் , துப்பாக்கி 134 கோடியும், பைரவா 124 கோடிக்கு மேலும் வசூல் செய்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top