இளைய தளபதி விஜய்க்கு தமிழகத்தில் எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களோ அதே அளவிற்கு கேரளாவிலும் இருக்கிறார்கள். இந்நிலையில் இவரின் பிறந்தநாளை தமிழகம் மட்டுமின்றி கேரளாவிலும் பிரமாண்டமாக கொண்டாடவுள்ளனர்.

இதில் முதற்கட்டமாக பல இடங்களில் ரசிகர்கள் இரத்ததானம் செய்து வருகின்றனர். சமீபத்தில் கேரளாவில் உள்ள பெண் ரசிகைகள் பலர் இரத்தனாம் செய்துள்ளனர்.

இதன் மூலம் கேரளாவில் விஜய்யின் மாஸ் எந்த அளவிற்கு உள்ளது என்பது இதன் மூலமே தெரிந்திருக்கும்.