fbpx
Connect with us

ஜில்லா இயக்குனருடன் இணைந்த விஜய் !

ஜில்லா இயக்குனருடன் இணைந்த விஜய் !

vijay-thalapathyபுலி படத்தை தொடர்ந்து இளையதளபதி விஜய் நடித்திருக்கும் தெறி படம் நாளை (ஏப்ரல் 14) உலகம் முழுவதும் 3000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் மிக பிரம்மாண்டமான முறையில் வெளியாகவுள்ளது.

இதற்கிடையில் ‘விஜய் 60’ படத்தின் படப்பிடிப்பும் சமீபத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இப்படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கும் அடுத்த படத்தை அட்லியே இயக்குவார் என்றும் அதற்கடுத்த படத்தை ‘ஜில்லா’ புகழ் நெல்சன் இயக்குவார் என்றும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top