vijay-ilaiyarajaஉண்மை சம்பவங்களை அடிப்படையாகக்கொண்டு குப்பி, வனயுத்தம் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ஏ.எம்.ஆர். ரமேஷ் இயக்கத்தில் அர்ஜூன், மனீஷா கொய்ராலா, ஷாம் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஒரு மெல்லிய கோடு’.

அதிகம் படித்தவை:  விஜய் மகன் பெயரில் சமூகவளைதலத்தில் பெரிய மோசடி.! அதிர்ச்சியில் ரசிகர்கள்

இசைஞானி இளையராஜா இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார். இது இவரது இசையில் உருவாகும் 1001-வது படமாகும்.
இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் மார்ச் 20-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேநாளில் விஜய்யின் தெறி பட பாடல்களும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.