ஜில்லா 2014ல் வெளி வந்த தமிழ் திரைப்படமாகும். மோகன்லால், விஜய், காஜல் அகர்வால், பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் நடித்து வெளிவந்த இப்படத்திற்கு, டி. இமான் இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தை எழுதி இயக்கியவர் இரா.தி நேசன் ஆவார்.

jingunamani

இந்த படத்தில் ஜின்குனமணி பாடல் மிகவும் பிரபலமானது, ஆனால் அந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று யாருக்கும் தெரியாமல் இருந்தது.

jingunamani

இதை பற்றி பாடலாசிரியரான விவேகா “ஜிங்குனா மணி” என்ற வார்த்ததைக்கு அர்த்தம் தெரிவித்துள்ளார் “ஜிங்குனா மணி” என்றால் மலேசியாவில் பெண்களுக்கு வைக்கப்படும் பெயராம். அதைதான் விஜய் படத்தில் உள்ள பாடலில் பயன்படுத்தியுள்ளேன் என விளக்கி கூறினார்.