இளைய தளபதி விஜய் நடித்த பைரவா இந்த வருடத்தின் பொங்கலுக்கு வெளியானது. பரதன் இயக்கத்தில் வெளிவந்த இப்படம் சிக்கலான சூழ்நிலையிலும் நன்கு வசூல் செய்தது.

ஆனால் இனி வரப்போகும் விஜய் 61 படம் பைரவாவை விட விற்பனையில் கூடுதல் வசூல் செய்துள்ளது. ஆனால் தெறி படத்தை விட சற்று குறைவு தான்.

அதிகம் படித்தவை:  பாகுபலியை காப்பாற்றிய கட்டப்பா! ரிலீஸ் பிரச்னை தீர்ந்தது!!

இதன் படி அமெரிக்காவில் மட்டும் :-

  • விஜய் 61 (gross) – ரூ 3.5 C
  • பைரவா (gross) – ரூ 1.77 C
  • தெறி (gross) – ரூ 4.8 C
அதிகம் படித்தவை:  இதுவும் கடந்து போகும் பிரதர். அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவர்கொண்டாவிற்கு ஆறுதல் சொல்லிய சூர்யா.

ஆக மொத்தத்தில் விஜய் 61 ரூ 120 C முதல் 130 கோடி வரை விற்பனையாகும் என்பது படக்குழுவினரின் எதிர்பார்ப்பு.