Connect with us
Cinemapettai

Cinemapettai

விஜய் அப்படிப்பட்டவர் இல்லை,வதந்திகளை நம்பாதீர்கள்- பிரபல நடிகர் மனம் திறந்தார்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய் அப்படிப்பட்டவர் இல்லை,வதந்திகளை நம்பாதீர்கள்- பிரபல நடிகர் மனம் திறந்தார்

விஜய் தற்பொழுது மெர்சல் படம் நடித்து முடித்துள்ளார் தளபதி விஜய் தனக்கென்று பெரிய ரசிகர்கள் வட்டத்தை வைத்திருப்பவர். இவர் படங்கள் வருகின்றது என்றாலே திரையரங்குகள் திருவிழா போல் இருக்கும்.

இந்நிலையில் இவரை பற்றி வெளியே எப்போதும் விஜய் படப்பிடிப்பில் பேசமாட்டார், மிகவும் அமைதியானவர் என்று கூறிவருவார்கள்.இதை நம்பி தான் வேலாயுதம் படப்பிடிப்பில் ‘லொல்லு சபா’ புகழ் சுவாமிநாதன் விஜய்யிடம் பேசவே இல்லையாம்.

பிறகு ஒருநாள் விஜய் எதிரில் வர சுவாமிநாதன் வணக்கம் வைக்க ‘அண்ணா எப்படி இருக்கீங்க, உங்க காமெடி எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும்’ என்று கூற சுவாமிநாதன் ஒரு நிமிடம் என்ன பேசுவது என்று தெரியாமல் இருந்தாராம்.

அதுமட்டுமின்றி ’இப்படித்தான் விஜய் யாரிடமும் பேச மாட்டார் என அவரை பற்றி தவறாக வெளியே கிளப்பிவிடுகிறார்கள் போல’ என்று மனதில் நினைத்துக்கொண்டாராம்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top