fbpx
Connect with us

Cinemapettai

தளபதிக்கு ‘ஐ லவ் யூ’ சொல்ல காத்து கொண்டு இருக்குறேன்..! பிரபல நடிகையின் பேராசை..

vijay-63-shooting

News | செய்திகள்

தளபதிக்கு ‘ஐ லவ் யூ’ சொல்ல காத்து கொண்டு இருக்குறேன்..! பிரபல நடிகையின் பேராசை..

நடிகர் விஜய்க்கு தமிழ்நாட்டில் மட்டுமன்றி உலக அளவில் இவரது நடிப்பிற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . ரசிகர்கள் மட்டுமின்றி மேலும் பல திரைப்பிரபலங்கள் ரசிகர்களாக உள்ளனர்.

‘நெடுநல்வாடை’ படத்தின் ஹீரோயின் அஞ்சலி தனக்கு பிடித்த நடிகர் விஜய் என்று கூறியுள்ளார் இது விஜய் ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டம் தான்.

தளபதி விஜய்க்கு மெர்சல் படத்தின் முறுக்கு மீசை ரொம்பவும் பிடிக்கும் அந்த தகவலை தற்பொழுது பகிர்ந்துள்ளார்.  விஜய் சாரை பார்த்தால் ‘ஐ லவ் யூ’ என்று கூறுவேன் மற்றும் படத்தில் அவருடன் நடிப்பதற்கு காத்து கொண்டு இருக்குறேன்.

anjali

anjali

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top