தற்போதுள்ள இளம் நடிகைகளில் முன்னணியில் நடிப்பவர் கீர்த்தி சுரேஷ்.
ரஜினி முருகன் படத்தையடுத்து தொடரி படத்திலும், ரெமோ படத்திலும் நடித்துள்ளார்.

தற்போது விஜய்யின் 60வது படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் நடித்துள்ள ஐன இஷ்டம் நுவ்வு என்ற தெலுங்கு படத்தின் பேட்ஜ் பணிகளில் (Badge Work) கலந்து கொள்ளுமாறு கீர்த்தியை அழைத்துள்ளனர்.

அதிகம் படித்தவை:  ஸ்பைடர், மெர்சல், தளபதி விஜய் பற்றி மனம் திறந்து பேசிய எஸ்.ஜே.சூர்யா.

ஆனால் தளபதி 60 படத்தில் நடித்து வருவதால் வேறு படங்களில் தனது கவனத்தை சிதற விரும்பவில்லை, இந்த படத்தை முடித்துவிட்டு வருகிறேன் என்று கூறிவிட்டாராம்.