அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் பல தடைகளை தாண்டி வெளிவந்த படம் மெர்சல்,இன்று வரை மெர்சல் படம் 50 வது நாட்களையும் தாண்டி வெற்றி நடை போடுகிறது.

mersal

மேலும் இந்த நிலையில் ஒரு சாதனையை படைத்துள்ளது மெர்சல் அது என்னவென்றால் இந்த வருடத்தில் மட்டும்  ட்விட்டர் தளத்தில் அதிகமாக பயன்படுத்திய ஹேஷ்டேக்கில் பிரம்மாண்ட படமான பாகுபலி-2  , மற்றும் ஹிந்தி bb11 ஆகியவரிற்க்கு அடுத்து, மெர்சல் தான் அதிகமாக பேசப்பட்ட ஹேஷ்டேக் என்று அறிவித்துள்ளது ட்விட்டர் இந்தியா தளம்.

mersal

இதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள் இணையதளத்தில்.

இதில்,
1.Baahubali2,
2.bb11
3.Mersal

இந்த மூன்று ஹேஷ்டேக்கும் முதல் மூன்று இடத்தை பெற்றுள்ளது இந்தியா சினிமாவின் பிரம்மாண்ட நடிகர்களான ஷாருக் காண மற்றும் ஆமிர் கான் ஆகிய இந்த நடிகர்களின் படங்களை தாண்டி விஜயின் மெர்சல் குறுகிய காலத்தில் இடம் பிடித்துள்ளதால் விஜய் ரசிகர்கள் குஷியில் கொண்டாடி வருகின்றனர்.

பெரிய பணக்காரர்கள் வாழும் 5 நகரங்கள்.