இளையதளபதி விஜய் இப்போது அட்லீ இயக்கத்தில் மீண்டும் இணைந்துள்ள படம் விஜய் 61. விஜய் இதில் மூன்று தோற்றத்தைல் நடிப்பதாக சொல்லப்பட்டது.

அதிகம் படித்தவை:  கபாலி டிக்கெட் அதிக விலைக்கு விற்றது கண்டிக்கத்தக்கது - ரஞ்சித்

இது குறித்து சில தகவல்கள், ஒரு சில புகைப்படங்கள் என சமூகவலைதளத்தில் வந்ததை பார்த்திருப்பீர்கள். இதில் ஒரு கெட்டப்காக அவர் கிளீன் சேவ் செய்து நடிக்கிறாராம்.

அதிகம் படித்தவை:  அஜித்தும் விஜய்யும் ; தனுஷும் சிம்பும் போல ஆய்ட்டாங்களா? என்னடா இது?

இந்த விஜய்க்கு ஜோடியாக தான் காஜல் நடிக்கிறாராம். பாடல்களுக்காக படக்குழு சீக்கிரம் வெளிநாடு செல்ல இருக்கிறதாம்.