Vijay-Vidhya-Sister

தனது ஆரம்ப காலங்களில் டீவி சீரியலுக்கு இசையமைத்து வந்த D.இமான் அவர்களுக்கு ஒரு பெரிய வாய்பை ஏற்படுத்தி கொடுத்தார் இளைய தளபதி விஜய் தமிழன் படத்தின் மூலம்.vijay-makkal-iyakkam

இருந்தும் அவருடைய இசை பெரிய அளவில் பேச படவில்லை. பல ஏற்ற இறக்கங்களை சந்தித்தார். பிறகு மைனா படம் மூலம் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இமான் இன்று தனக்கென்று தனி பானியும் ரசிகர்களையும் கூட்டத்தையும் தன் இசையால் கட்டிப்போட்டுள்ளார்.

imman

தற்போது இவர் இசையமைத்து வெளிவர இருக்கும் டிக் டிக் டிக் தனது 100வது படம் என டிவிட் செய்துள்ளார் . இதனை பார்த்த திரை பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.