தற்போது விஜய் நடிப்பில் வெளியாகி வரும் படங்களில் ஒரு பாடலாவது பாடி வருகிறார் விஜய் அந்த வரிசையில் தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் விஜய்-60 படத்தில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் விஜய் ஒரு பாடல் பாடவேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளாராம்.

மேலும் விஜய் ரசிகர்களும் ஒரு பாடலாவது பாட வேண்டும் என்று கேட்டுவுள்ளனர். விரைவில் இவர்கள் விருப்பம் நிறைவேறுமா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.