fbpx
Connect with us

முதலைமைச்சராக விஜய்.. முதல்வன் 2 எடுக்கும் முடிவில் ஷங்கர்

mudhalvan2-vijay-shankar

Tamil Cinema News | சினிமா செய்திகள்

முதலைமைச்சராக விஜய்.. முதல்வன் 2 எடுக்கும் முடிவில் ஷங்கர்

ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த முதல்வன் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க திட்டமிட்டுள்ளார் அதில் இளையதளபதி விஜய் நடிப்பார் என பேச்சி வார்த்தை நடக்கிறது. தான் நடிக்க உள்ளார் விவரம் உள்ளே.

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என பெயர் பெற்றவர் ஷங்கர். இவரது இயக்கத்தில் நடிக்க பல நடிகர்கள் காத்திருக்கின்றனர். தற்போது சங்கர் கமலஹாசனை வைத்து இந்தியன்  இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். ஆனால் சமீபகாலமாக இந்த படத்தின் பற்றிய அறிவிப்புகள் எதுவும் வெளி வரவில்லை. அதற்கு காரணம் கமலஹாசன் தற்போது பிக்பாஸ் தொகுத்து வழங்குவதால் நேரம் சரியாக ஒத்துழைக்கவில்லை என பலரும் கூறுகின்றனர்.

அதனால் ஷங்கர் தற்போது மற்றொரு படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஷங்கர் இயக்கி வெளிவந்த முதல்வன் படம் மாபெரும் ஹிட்டடித்தது. தற்போது இதனை இரண்டாம் பாகம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்பு ஒரு பேட்டியில் ஷங்கர் சர்கார் படத்தில் ஒரு ‘ விரல் புரட்சி ’ பாடலை பார்த்து இது முதல்வன் படத்தில் உள்ளது போலவே விஜய் நடித்துள்ளார் என பெருமையாக கூறினார்.

தற்போது நண்பன் படத்திற்கு அடுத்தபடியாக ஷங்கர்ரும் விஜய்யும் இணைந்து முதல்வன் இரண்டாம் பாகத்தை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top