Connect with us
boomerang-movie

செல்வராகவன் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் ?

செல்வராகவன் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் ?

விஜய் தற்போது பைரவா படத்தின் வேலைகளில் பிஸியாக இருக்கிறார். இப்படத்தை தொடர்ந்து யாருடைய படத்தில் நடிப்பார் என்பது உறுதியாக தெரியவில்லை.

இந்நிலையில், இயக்குனர் செல்வராகவன் விஜய்யை சந்தித்து ஒரு கதை கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த கூட்டணி அமைந்தால் மாஸ் கிளாஸுக்கு பஞ்சமே இருக்காது.

விரைவில் இவர்கள் இணைகிறார்கள், இல்லையா என்பது குறித்து தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top