Connect with us
boomerang-movie

தமிழ் நடிகர்களில் NO 1 இடத்திற்கு வந்த இளையதளபதி விஜய்- ரசிகர்கள் கொண்டாட்டம்

News | செய்திகள்

தமிழ் நடிகர்களில் NO 1 இடத்திற்கு வந்த இளையதளபதி விஜய்- ரசிகர்கள் கொண்டாட்டம்

vijay_with_fansவிஜய்யின் தெறி படம் வசூல் வேட்டை நடத்தி வருகின்றது. இப்படம் தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது.

இந்நிலையில் விஜய் பேஸ்புக்கில் ஒரு சாதனை படைத்துள்ளார். ஆம், விஜய்யின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தை 50 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர்.

இதன் மூலம் தமிழக நடிகர்களில் அதிக லைக்ஸ் பெற்று நம்பர் 1 இடத்தில் விஜய் உள்ளார்.இதை ரசிகர்கள் சமுக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top