Connect with us

Cinemapettai

மாஸ்டரால் வந்த வினை.. தளபதி விஜய்யை கலாய்க்கும் குறும்புக்கார நெட்டிசன்கள்

master-cover

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மாஸ்டரால் வந்த வினை.. தளபதி விஜய்யை கலாய்க்கும் குறும்புக்கார நெட்டிசன்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகும் ‘தளபதி 64’ படத்திற்கு ‘மாஸ்டர்’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

XB பிலிம்ஸ் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் தளபதி 64 ஷூட்டிங் படு வேகமாக நடந்து வருகின்றது. மாநகரம், கைதி படங்களின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்திற்கு, அனிருத் இசை, சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு, பிலோமின் ராஜ் எடிட்டிங் .

விஜய்சேதுபதியும், அர்ஜுன் தாஸ் மாளவிகா மேனன் , சாந்தனு, ஸ்ரீமன், சஞ்சீவ், விஜே ரம்யா, தீனா மற்றும் பலர் நடிக்கின்றனர்.

இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்தது இணையதளங்களில் மரண ஹிட்டடித்தது. இதுவரை பார்க்காத வெறித்தனமான விஜய்யை மாஸ்டர் படத்தில் காட்டியுள்ளது படத்தின் போஸ்டரிலேயே தெரிகிறது என பல தளபதி ரசிகர்கள் லோகேஷ் கனகராஜை வாழ்த்தி வருகின்றனர்.

master-first-look

master-first-look

ஆனால் வழக்கம்போல் தளபதி விஜய்யின் விரும்பத்தகாத ரசிகர்கள் மாஸ்டர் தலைப்பிற்கு டீ மாஸ்டர் ஆ? புரோட்டா மாஸ்டர் ஆ? என கலாய்த்து பல மீம்ஸ்களை கிரியேட் செய்து வருகின்றனர்.

இதோ அவற்றில் சில:

meme-01

meme-01

meme-02

meme-02

meme-03

meme-03

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top