fbpx
Connect with us

Cinemapettai

விஜய்யுடன் பிரண்ட்ஸ் படத்தில் நடித்த நடிகையா இது.. ஆள் அடையாளம் தெரியாம புதுசா இருக்காங்க

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய்யுடன் பிரண்ட்ஸ் படத்தில் நடித்த நடிகையா இது.. ஆள் அடையாளம் தெரியாம புதுசா இருக்காங்க

1980, 90களில் இடங்களில் கவர்ச்சி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் தான் நடிகை அனுராதா. அதன்பிறகு சின்னத்திரை குணச்சித்திர கதாபாத்திரங்களில் என தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் நண்பி என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை அனுராதாவின் மகள் அபிநயஸ்ரீ 14 வயதிலேயே நடிகர் விஜய்யுடன் பிரண்ட்ஸ் படத்தில் கவர்ச்சியாக நடித்திருந்தார். அந்த படத்தில் தானே விருப்பப்பட்டு கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

அது மட்டுமல்லாமல் அதன் பிறகு பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் குணச்சித்திர நடிகையாகவும், ஐட்டம் டான்ஸராகவும் தொடர்ந்து சினிமாவில் இருந்து வந்தார். ஆனால் கடைசிவரை இவரால் சினிமாவில் தனக்கென ஒரு நிலையான இடத்தை பிடித்து வைக்க முடியவில்லை.

இதனால் தற்போது நடன இயக்குனராக பணியாற்றி வருகிறாராம். அதுமட்டுமல்லாமல் விரைவில் நடனப்பள்ளி ஒன்றை துவங்க இருப்பதாகவும் செய்திகள் கிடைத்துள்ளது. விஜய்யுடன் நடிக்கும் போது சிறுபிள்ளையாக இருந்த அபிநயஸ்ரீயின் தற்போதைய புகைப்படம் பலரையும் வியக்க வைத்துள்ளது.

abhinaya-latest-photo

abhinaya-latest-photo

abinaya-sri-cinemapettai

abinaya-sri-cinemapettai

Continue Reading
To Top