fbpx
Connect with us

தெறி படத்தில் நான்கு கெட்டப்பில் விஜய்!

News | செய்திகள்

தெறி படத்தில் நான்கு கெட்டப்பில் விஜய்!

theri-vijayஅட்லி இயக்கிவரும் தெறி படத்தில் ‘இளைய தளபதி’ விஜய் மூன்று கெட்டப்பில் நடிப்பதாக தானே தகவல் வெளியானது. ஆனால் உண்மையில் இவர் இப்படத்தில் நான்கு கெட்டப்பில் நடித்துள்ளாராம்.

இந்த நான்காவது கெட்டப் தெறி படத்தின் இறுதி ஷெட்யூலில் படமாக்கப்பட்டுள்ளது. இதில் விஜய், ப்ரெண்ட்ஸ் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் தோன்றியது போல காட்சியளித்துள்ளார். தெறி படத்தின் முழு படப்பிடிப்பும் தற்போது முடிவடைந்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top