விஜய்யின் நிறைய படங்கள் ஏதாவது ஒரு ஸ்பெஷல் நாளில் தான் வெளியாகும். அதாவது பொங்கல், தீபாவளி, தமிழ் புத்தாண்டு என வெளியாகும்.

ரசிகர்களும் ஏதாவது ஒரு ஸ்பெஷல் நாள் வந்துவிட்டால் விஜய்யின் புதுப்பட செய்தியோ, போஸ்டரோ கண்டிப்பாக வரும் என எதிர்ப்பார்ப்பார்கள்.

அதிகம் படித்தவை:  தாத்தா வழியில் நாகேஷ் பேரன் பிஜேஷ்

அந்த வகையில் இதுவரை வந்த விஜய் படங்களில் தீபாவளிக்கு வெளியான படங்கள் எவை என்பதை பார்ப்போம்.

 • சந்திரலேகா
 • பிரியமானவளே
 • ஷாஜகான்
 • பகவதி
 • திருமலை
 • சிவகாசி
 • அழகிய தமிழ்மகன்
 • வேலாயுதம்
 • துப்பாக்கி
 • கத்தி
 • விஜய் 61