இந்தியாவிலேயே அதிக பட்ஜெட் படத்தில் நடிக்கும் விஜய்?அடிக்கிறது ஜாக்பாட்
இளைய தளபதி விஜய் படங்கள் என்றாலே அது மினிமம் கேரண்டி தான். படம் நன்றாக இருக்கிறது, இல்லை என்பதை தாண்டி போட்ட பணம் வந்துவிடும்.
இந்நிலையில் சுந்தர்.சி இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் ஒரு படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தில் தமிழில் முன்னணி நடிகர் யாராவது நடிப்பார்கள் என கூறப்பட்டது.
அனைவரும் சூர்யாவை கூற, இவர் அடுத்து பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார், இதனால், அந்த வாய்ப்பு அடுத்து இளைய தளபதி பக்கம் சென்றுள்ளதாக கிசுகிசுக்கப்படுகின்றது.
