mersal-vijay

மெர்சல் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்தது. இதனை தொடர்ந்து படப்பிடிப்பில் பங்கு கொண்ட அனைவருக்கும் விஜய் வழக்கம் போல் இனிப்புகளையும் பரிசுகளையும் வழங்கி அன்பை பகிந்துகொண்டார்.

அதுமட்டுமல்லாமல் அனைவருடனும் சேர்ந்து புகைப்படங்களை எடுத்துக்கொண்டார். நீண்ட நாள் படப்பிடிப்பிற்கு பிறகு ஓய்விற்காக பார்சிலினியா சென்றுள்ளார்.

அதிகம் படித்தவை:  தளபதி60 படத்தை சுற்றும் வதந்தி மற்றும் குழப்பம்

சென்னை ஏர்போர்ட்டிலிருந்து துபாய் சென்று அங்கிருந்து பார்சிலினியா பயணிக்கிறார். இது குடும்பத்தோடு கொண்டாடும் ஓய்வுதானாம். ஏனென்றால் தளபதிக்கு முன்பே அவரது குடும்பம் முழுவதும் பார்சிலினியா சென்றுவிட்டனர்.

ஒரு நீண்ட ஓய்விற்கு பிறகே இந்தியா வர தீர்மாணிதுள்ளாராம் தளபதி. எப்படியும் தீபாவளி அன்று மெர்சல் ரிலீஸ் ஆவதற்குள் இந்தியா வந்துவிடுவாராம். வந்த சில நாட்களில் ஏ. ஆர். முருகதாசுடன் தனது அடுத்தப்படதிற்கான வேலைகளை துவங்க உள்ளார்.