விஜய்யின் நடனத்தை போலவே, அவரது டிரெஸ் ஸ்டைலுக்கும் தனி கூட்டம் உள்ளது.

ஷாஜகான் படத்தில் அவரது உடைகள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

அதிகம் படித்தவை:  அட்லி- விஜய் கூட்டணி அடுத்த படத்தின் தலைப்பு அட்லியே கூறியது.! அதிர்ந்த அரங்கம்

அதன்பின்னர் திருமலை, போக்கிரி உள்ளிட்ட படங்களில் சட்டையை திறந்து விட்டு நடித்திருப்பார்.

இதில் போக்கிரியில் உள்ளே ஒரு சட்டை அணிந்திருப்பார்.

தற்போது பைரவா படத்திலும், இதுபோன்ற ஸ்டைலில் உடை அணிந்து நடித்திருப்பதாக தெரிய வந்துள்ளது.

அதிகம் படித்தவை:  தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தும் அஜித்,விஜய் ரசிகர்கள்

பரதன் இயக்கும் பைரவா படப்பிடிப்பு தற்போது ராஜமுந்திரியில் நடைபெற்று வருகிறது.