fbpx
Connect with us

Cinemapettai

தல வழியில் தளபதி – ஆச்சர்யப்படுத்தும் தொடர்பு!

ajith vijay

News | செய்திகள்

தல வழியில் தளபதி – ஆச்சர்யப்படுத்தும் தொடர்பு!

தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் இயக்குனர்களில் முக்கியமானவர் அட்லி. ராஜா ராணி, தெறி படங்களின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக இவர் விஜய்யுடன் இன்னொரு படத்தில் இணைந்துள்ளார். இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரியிலிருந்து தொடங்கவுள்ளது.

இப்படத்தின் பட்ஜெட் ரூ. 100 கோடியை தாண்டும் எனவும் மேலும் விஜய் நடித்ததிலேயே அதிக பொருட்செலவில் உருவாகும் படம் இதுதான் எனவும் நாம் ஏற்கனவே பார்த்தோம். இதுபோக இப்படத்தின் 80% படப்பிடிப்பு வெளிநாடுகளில்தான் நடைபெறுமாம்.

அஜித் நடிப்பில் சிவா இயக்கிவரும் ‘தல 57’ படத்தின் 80% படப்பிடிப்பு கூட வெளிநாடுகளில் படமாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top