விஜய் தற்போது பரதன் இயக்கும் பெயரிடாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவர் இரண்டு வித்தியாசமான கெட்டப்பில் நடித்து வருவதாக நாம் ஏற்கனவே பார்த்தோம்.

அதிகம் படித்தவை:  அஜித் நடிக்க மறுத்து சூப்பர் டூப்பர் ஹிட்டான 9 படங்கள்- அதிர்ச்சி ரிப்போர்ட்

வேதாளம் படத்தில் அஜித் முதல் பாதியில் ஒரு கெட்டப்பில் சாதுவாகவும் இரண்டாம் பாதியில் வேறொரு கெட்டப்பில் கெத்தாகவும் வந்ததை போல இந்த படத்திலும் விஜய் கிராமத்தில் சாதுவாக ஒரு கெட்டப்பிலும் பின்னர் சிட்டியில் கெத்தான இன்னொரு கெட்டப்பிலும் நடித்து வருகிறாராம்.