தெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து பரதன் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படத்துக்கு பைரவா என பெயர் சூட்டியுள்ளனர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

அதிகம் படித்தவை:  விஜய் அப்படிப்பட்டவர் இல்லை,வதந்திகளை நம்பாதீர்கள்- பிரபல நடிகர் மனம் திறந்தார்

இந்நிலையில் இதன் படப்பிடிப்பில் விஜய் தன்னை பாராட்டியதாகவும் தனது உடல் அலங்காரம் சிறப்பாக இருப்பதாக அவர் கூறியதாகவும் கீர்த்தி சுரேஷ் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.