விஜய் முன்னணி நடிகர்களில் உச்சகட்ட நடிகர் ஆவார் இவரின் ரசிகர்கள் கூட்டம் யாராலையும் கணிக்க முடியாது அதே போல் பல நடிகர்கள் நடிகைகள் கூட விஜய் ரசிகராக இருக்கிறார்கள்.

vijay 62

அப்படிதான் இந்த நடிகையும் விஜய்யின் தீவிர ரசிகையாம் ஆம் நடிகை கீர்த்தி சுரேஷ் விஜய்யின் தீவிர ரசிகை  இவர் விஜய்யின் பிறந்த நாளுக்கு விஜய் படத்தை வரைந்த ஓர் ஓவியத்தை பரிசாக கொடுத்துள்ளார்.

keerthi

நேற்று விஜய்யை பார்க்க நடிகர் பார்த்திபன் சென்றுள்ளார் அப்பொழுது விஜய்யுடன் ஒரு புகைப்படம் எடுத்துள்ளார் நடிகர் பார்த்திபன் அந்த புகைப்படத்தை தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ளார் அதில் பின்புறம் கீர்த்தி பரிசளித்த படத்தை விஜய் மாட்டி வைத்திருந்தது தெரிந்தது, இதோ

உயரம் எப்படி ஆழத்தில்?

அலைகள் கடந்த கடலின் ஆழத்தில்..!,அமைதியாய்…அந்த உயர் நட்சத்திரம். ,சிரிப்பில் கூட இதயம் விஜயம்!

மகனின் பெருமை பூரிப்பாக,ஆத்ம த்ருப்தி இசையாக-அவர் தாய்!