fbpx
Connect with us

Cinemapettai

விஜயின் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பேன் முருகதாஸ் அதிரடி.!

sarkar-murugadoss-vijay

News | செய்திகள்

விஜயின் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பேன் முருகதாஸ் அதிரடி.!

இயக்குனர் முருகதாஸ் விஜய் வைத்து கத்தி, துப்பாக்கி, சர்கார் ஆகிய மூன்று படங்களை இயக்கி முடித்துவிட்டார் இந்த மூன்று படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படம் தான் இது அனைவரும் அறிந்ததே.

kathi

kathi

இந்த நிலையில் முருகதாஸ் ஒரு விருது  விழாவில் கலந்து கொண்டார் அதில் அவர் கூறியதாவது துப்பாக்கி படத்தை இரண்டாம் பாகம் நிச்சயம் எடுப்பேன் என அறிவித்திருந்தார் இந்த செய்தியை அறிந்த தளபதி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் முருகதாஸ் தற்போது சூப்பர் ஸ்டார் படத்தை இயக்க ரெடியாகிவிட்டார் என தகவல் கசிந்துள்ளது  இந்த திரைப்படம் விரைவில் தொடங்க இருக்கிறது, மேலும் அவர் கூறியதாவது ரஜினியை வைத்து இயக்கும் திரைப்படம் அரசியல் படம் அல்ல என கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top