fbpx
Connect with us

இந்த வருடத்தில் மட்டும் இத்தனை கோடியா.!விஜய் வேற லெவல்.!

Vijay

News | செய்திகள்

இந்த வருடத்தில் மட்டும் இத்தனை கோடியா.!விஜய் வேற லெவல்.!

நடிகர் விஜய் உலகெங்கும் மாபெரும் ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார் இவரின் ரசிகர்கள் எப்பொழுதும் கைவிட்டது இல்லை இவரை.இந்த வருடம் விஜய் ரசிகர்களுக்கு ட்பூள் ட்ரீட் கொடுத்துள்ளார் விஜய் ஆம் பொங்கலுக்கு பைரவா படமும் தீபாவளிக்கு மெர்சல் படமும் கொடுத்தார்.

mersal

இதில் பைரவா படம் 100 கோடி வசூல் கடந்து விஜய் ரசிகர்களை சந்தோஷ படுத்தியது.ஆனால் தீபாவளிக்கு வெளிவந்த மெர்சல் படம் விஜய் திரைப்பயனத்திலேய அதிக வசூல் சேர்த்து பெருமை சேர்த்துள்ளது.

mersal magic

mersal magic

இப்போழுது படத்தின் மூலம் மட்டும் விஜய் பல கோடி வசூலை கடந்துள்ளார் என தெரியவந்துள்ளது பைரவா 114 கோடியும் ,மெர்சல் 254 கோடியும் வசூல் சேர்த்துள்ளது.அதனால் விஜய்க்கு இந்த வருடத்தில் பாக்ஸ் ஆபிஸ் ரூ. 368 கோடி வரை வசூல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top